தரங்கம்பாடியில் கொடியேற்று விழா

img

தரங்கம்பாடியில் கொடியேற்று விழா

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் 15 க்கும் மேற்பட்ட கிளைகளில் இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றா ண்டு தொடக்க விழாவையொட்டி கிளைக் கூட்டங்கள் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது.